இந்து தலைவர்களைக் கொல்ல சதி -17 பயங்கரவாதிகள் மீதான விசாரணை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டிய 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுர...